சென்னை / CHENNAI — தமிழ்நாடு

சென்னையில் பிராண்ட் எஸ்ட்ராடஜிஸ்ட்.

ஒரு பிராண்ட் வளர்வது விளம்பரத்தால் அல்ல — மனிதர்களைக் கவனிப்பதால். நாங்கள் சென்னையில் இருந்து, தென்னிந்திய கலாச்சாரத்தில் வேரூன்றி, பிராண்டுகளுக்கான எஸ்ட்ராடஜியை உருவாக்குகிறோம்.

01 / நாங்கள் யார்

கவனிப்பே எங்கள் மொழி.

WORK THAT WORKS. with Paarvai — பிரசாந்த் ஸ்ரீதர் நிறுவிய ஒரு எஸ்ட்ராடஜி ஸ்டுடியோ. பதினெட்டு ஆண்டுகளுக்கும் மேலாக பிராண்ட் எஸ்ட்ராடஜி, டிஜிட்டல் மார்க்கெட்டிங், பெர்ஃபார்மன்ஸ் மார்க்கெட்டிங் மற்றும் பிராண்ட் மேனேஜ்மென்ட் துறைகளில் அனுபவம்.

"Paarvai" என்றால் பார்வை. மனிதர்கள் எப்படி நினைக்கிறார்கள், எப்படி உணர்கிறார்கள், எப்படி முடிவெடுக்கிறார்கள் — இதைக் கவனிப்பதே எங்கள் வேலையின் தொடக்கம்.

எங்களைப் பற்றி மேலும் →

02 / நாங்கள் செய்வது

எஸ்ட்ராடஜி முதலில். செயலாக்கம் அடுத்து.

  • — பிராண்ட் எஸ்ட்ராடஜி மற்றும் பிராண்ட் மேனேஜ்மென்ட்
  • — டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் டிஜிட்டல் அனுபவம்
  • — பெர்ஃபார்மன்ஸ் மார்க்கெட்டிங்
  • — கிரியேட்டிவ் மற்றும் கலாச்சார நுண்ணறிவு
எங்கள் சேவைகள் →

03 / தொடர்பு

உங்கள் பிராண்டின் கதையைச் சொல்லுங்கள்.

சென்னையில் இருந்து உலகெங்கும். ஒரு உரையாடல் தொடங்குவோம்.

தொடர்பு கொள்ள →

முகவரி / ADDRESS

14, 4th Seaward Road,
Valmiki Nagar, Thiruvanmiyur,
Chennai 600041, Tamil Nadu

தொலைபேசி / PHONE

+91 98405 88088

நேரம் / HOURS

செவ்வாய் – வெள்ளி, காலை 10 – மாலை 5

GOOGLE MAPS ↗